நமீதாவின் அகம்பாவம்

சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி திருமண வாழ்க்கையில் செட்டிலான நமீதா , திருமணத்துக்கு பின் நடிக்கும் படம் அகம்பாவம். துணிச்சல் வாய்ந்த பத்திரிக்கை நிருபராக நமீதா இப்படத்தில் நடித்திருக்கிறார். ஜாதி வெறி பற்றிய இப்படத்தில் அதை எதிர்க்கும் துணிவுடன் நமீதா நடித்துள்ளாராம். படத்தின் தயாரிப்பாளர் வராஹி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். அருணகிரி இசையமைக்க மகேஷ் இயக்கும் படமிது.
 

சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி திருமண வாழ்க்கையில் செட்டிலான நமீதா , திருமணத்துக்கு பின் நடிக்கும் படம் அகம்பாவம்.

நமீதாவின் அகம்பாவம்

துணிச்சல் வாய்ந்த பத்திரிக்கை நிருபராக நமீதா இப்படத்தில் நடித்திருக்கிறார்.

ஜாதி வெறி பற்றிய இப்படத்தில் அதை எதிர்க்கும் துணிவுடன் நமீதா நடித்துள்ளாராம். படத்தின் தயாரிப்பாளர் வராஹி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

அருணகிரி இசையமைக்க மகேஷ் இயக்கும் படமிது.

From around the web