முடிந்தால் ஆபாச படத்தை பதிவு செய்து கொள்: நெட்டிசனிடம் நமீதா ஆவேசம்

நமீதாவின் ஆபாச படத்தை ஆன்லைனில் பதிவு செய்வேன் என்று மிரட்டிய நெட்டிசன் ஒருவரை ’முடிந்தால் பதிவு செய்துகொள்’ என்று நமீதா பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நமீதாவை பல ஆபாச வீடியோக்களை ஆபாச இணையதளங்களில் தான் பார்த்துள்ளதாகவும், அந்த வீடியோக்களை டவுன்லோட் செய்து இணையத்தில் வெளியிடுவேன் என்றும் நெக்டிசைன் ஒருவர் நமிதாவை மிரட்டியுள்ளார் இதனையடுத்து அந்த நபரின் புகைப்படத்துடன் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை நமீதா. ’முடிந்தால் என்னுடைய ஆபாச படத்தை பதிவு செய்து கொள்’
 
namitha-
முடிந்தால் ஆபாச படத்தை பதிவு செய்து கொள்: நெட்டிசனிடம் நமீதா ஆவேசம்

நமீதாவின் ஆபாச படத்தை ஆன்லைனில் பதிவு செய்வேன் என்று மிரட்டிய நெட்டிசன் ஒருவரை ’முடிந்தால் பதிவு செய்துகொள்’ என்று நமீதா பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நமீதாவை பல ஆபாச வீடியோக்களை ஆபாச இணையதளங்களில் தான் பார்த்துள்ளதாகவும், அந்த வீடியோக்களை டவுன்லோட் செய்து இணையத்தில் வெளியிடுவேன் என்றும் நெக்டிசைன் ஒருவர் நமிதாவை மிரட்டியுள்ளார்

இதனையடுத்து அந்த நபரின் புகைப்படத்துடன் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை நமீதா. ’முடிந்தால் என்னுடைய ஆபாச படத்தை பதிவு செய்து கொள்’ என்று கடுமையான விமர்சனம் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நமீதா பதிவு செய்துள்ளார். இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது]

From around the web