நக்ஷத்ராவின் அம்மாவா இது..... சூப்பரா இருக்காங்களே!

நக்ஷத்ரா தனது அம்மாவின் பிறந்தநாள் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
 

தொகுப்பாளினி நக்ஷத்ரா சீரியல்களில் நடித்து நாயகியாகவும் கலக்கி வந்தார். அடுத்து படங்களில் நடிக்க வருவார் என்று பார்த்தால் திருமண பந்தத்தில் இணைய உள்ளார்.

அண்மையில் ராகவ் என்பவருடன் தனக்கு நிச்சயிக்கப்பட்டுள்ளதாக அவரே புகைப்படத்துடன் அறிவித்தார்.

தொடர்ந்து தனது வருங்கால கணவருடன் நிறைய போட்டோ ஷுட்கள் எடுத்து வந்தார்.

இந்த நேரத்தில் தான் அவரது அம்மாவின் பிறந்தநாள் வந்துள்ளது, தனது வருங்கால கணவர் ராகவுடன் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

From around the web