சிரிப்பிலேயே அனைவர் மனதையும் கொள்ளையடிக்கும் நைரா… சமீரா ரெட்டி வெளியிட்ட பதிவு!!

சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ்த் திரைப்படத்திற்கு வந்தவர் சமீரா ரெட்டி. எண்ட்ரிப் படத்திலேயே கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார், வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னா என்ற கதாபாத்திரத்தின் மூலம், மிகவும் பேமசாகிப் போனார். அம்மணி எப்படியும் முன்னணி நடிகையாகிவிடுவார் என்று நினைத்திருந்த நிலையில், இளைஞர்களுக்கு மிஞ்சியது என்னவோ ஏமாற்றம்தான். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் நடித்த இவரின் படங்கள் தொடர்ந்து தோல்வியினையே சந்தித்தன. 2014-ம் ஆண்டு
 
சிரிப்பிலேயே அனைவர் மனதையும் கொள்ளையடிக்கும் நைரா… சமீரா ரெட்டி வெளியிட்ட பதிவு!!

சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ்த் திரைப்படத்திற்கு வந்தவர் சமீரா ரெட்டி. எண்ட்ரிப் படத்திலேயே கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார், வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னா என்ற கதாபாத்திரத்தின் மூலம், மிகவும் பேமசாகிப் போனார்.

அம்மணி எப்படியும் முன்னணி நடிகையாகிவிடுவார் என்று நினைத்திருந்த நிலையில், இளைஞர்களுக்கு மிஞ்சியது என்னவோ ஏமாற்றம்தான். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் நடித்த இவரின் படங்கள் தொடர்ந்து தோல்வியினையே சந்தித்தன.

2014-ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார்.  அவருக்கு நான்கு வயதில் ஹன்ஸ் என்ற மகன் உள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு இரண்டாவது குழந்தையாக நைரா என்ற பெண் குழந்தை பிறந்தது.

சிரிப்பிலேயே அனைவர் மனதையும் கொள்ளையடிக்கும் நைரா… சமீரா ரெட்டி வெளியிட்ட பதிவு!!

திருமணத்திற்குப் பின்னர் ரீ எண்ட்ரி கொடுப்பார் என நினைத்த நிலையில், குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் பிசியாக இருந்துவருகிறார்.

அவ்வப்போது அவரின் அழகான கியூட்டி செய்யும் சேட்டைகளை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது நைரா அழகாக வாய்விட்டு சிரிப்பது போன்ற புகைப்படத்தினைப் பதிவிட்டு, “My Sunshine on a rainy day” என்று பதிவிட்டுள்ளார். நைராவின் இந்த அழகிய புகைப்படத்தினை வைரலாக்கி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

From around the web