நடிகன் படம் விஜய் நடிக்க ரீமேக் ஆகிறதா

சத்யராஜ் நடிக்க கடந்த 1990ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நடிகன் . காமெடி ப்ளஸ் த்ரில்லை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. கவுண்டமணியும், மனோரமாவும் இப்படத்தை தாங்கி நிறுத்தும் தூண்டுகோலாக இருந்தார்கள். மனோரமாவின் நகைச்சுவை நடிப்பு இப்படத்தில் பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தை இயக்கியவர் பி வாசு அவர்கள். அவர்தான் இப்படத்தை இயக்கினார் உல்டா மன்னன் என்று அழைக்கப்பட்ட பி வாசு அவர்கள் ஒரு படத்தின் கதையை மெருகேற்றி விடுவார். மணிசித்ர தாழுவின்
 

சத்யராஜ் நடிக்க கடந்த 1990ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நடிகன் . காமெடி ப்ளஸ் த்ரில்லை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.

நடிகன் படம் விஜய் நடிக்க ரீமேக் ஆகிறதா

கவுண்டமணியும், மனோரமாவும் இப்படத்தை தாங்கி நிறுத்தும் தூண்டுகோலாக இருந்தார்கள்.

மனோரமாவின் நகைச்சுவை நடிப்பு இப்படத்தில் பெரிதும் பேசப்பட்டது.

இப்படத்தை இயக்கியவர் பி வாசு அவர்கள். அவர்தான் இப்படத்தை இயக்கினார் உல்டா மன்னன் என்று அழைக்கப்பட்ட பி வாசு அவர்கள் ஒரு படத்தின் கதையை மெருகேற்றி விடுவார்.

மணிசித்ர தாழுவின் அடிப்படை காட்சி எதுவும் இல்லாமல் வடிவேல் காமெடி மற்றும் கமர்சியலான விசயங்களுடன் சந்திரமுகி படத்தை எடுத்திருந்தார்.

இந்நிலையில் இவர் நடிகன் படத்தை மீண்டும் இயக்க இருப்பதாக இது தொடர்பாக விஜய்யிடம் பேசி இருப்பதாகவும் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

விஜய்யும் தொடர்ந்து ஆக்சன் படங்களில் மட்டுமே பல வருடங்களாக நடித்து வருகிறார். கொஞ்சம் இது போல கதைகளில் கவனம் செலுத்தினால் விஜய்க்கு இன்னும் கொஞ்சம் ப்ளஸ் ஆக இருக்கும்.

From around the web