அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் நானும் சிங்கிள்தான்

அட்டக்கத்தி தினேஷ் காட்டில் அடைமழை போல இப்போதுதான் அவர் நடித்த இரண்டாம் உலகப்போர் கடைசி குண்டு டிரெய்லர் வெளியானது. அது பல லட்சம் மக்களை சென்றடைந்த நிலையில் தினேஷ் நடிக்கும் அடுத்த படமாக நானும் சிங்கிள்தான் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் தினேசுக்கு ஜோடியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். காதல், காமெடி அனைத்தும் கலந்து இப்படம் உருவாகியுள்ளது. படத்துக்கு வலு சேர்க்க ம் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோரும் முக்கியமான வேடத்தில் இப்படத்தில் நடித்து
 

அட்டக்கத்தி தினேஷ் காட்டில் அடைமழை போல இப்போதுதான் அவர் நடித்த இரண்டாம் உலகப்போர் கடைசி குண்டு டிரெய்லர் வெளியானது. அது பல லட்சம் மக்களை சென்றடைந்த நிலையில் தினேஷ் நடிக்கும் அடுத்த படமாக நானும் சிங்கிள்தான் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் நானும் சிங்கிள்தான்

இப்படத்தில் தினேசுக்கு ஜோடியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். காதல், காமெடி அனைத்தும் கலந்து இப்படம் உருவாகியுள்ளது.

படத்துக்கு வலு சேர்க்க ம் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோரும் முக்கியமான வேடத்தில் இப்படத்தில் நடித்து வருகின்றனர். டேவிட் ஆனந்தராஜ் ஒளிப்பதிவு செய்கிறார் ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை இயக்குபவர் கோபி. இவருக்கு இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web