நாம் தமிழர் கட்சியினரை கெட்ட வார்த்தையில் சும்மா கிழி விடும் விஜயலட்சுமி

நடிகை விஜயலட்சுமிக்கும் சீமானுக்கும் உள்ள பனிப்போர் அதிகமாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் சீமான் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக தெரிவித்தார் நடிகை விஜயலட்சுமி. சில வருடங்கள் இது பற்றி எதுவும் வாய் திறக்காமல் இருந்த விஜயலட்சுமி சில நாட்களாக சீமான் பற்றி வீடியோ வெளியிட்டார். தினமும் நாம் தமிழர் கட்சியினர் தன்னை எதிர்ப்பது பற்றியும் சீமான் பற்றியும் பல அதிரடி கருத்துக்களை தெரிவித்த விஜயலட்சுமி , நாம் தமிழருக்கு ஆதரவாக செயல்படும் யூ டியூப் சேனலான
 

நடிகை விஜயலட்சுமிக்கும் சீமானுக்கும் உள்ள பனிப்போர் அதிகமாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் சீமான் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக தெரிவித்தார் நடிகை விஜயலட்சுமி. சில வருடங்கள் இது பற்றி எதுவும் வாய் திறக்காமல் இருந்த விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சியினரை கெட்ட வார்த்தையில் சும்மா கிழி விடும் விஜயலட்சுமி

சில நாட்களாக சீமான் பற்றி வீடியோ வெளியிட்டார். தினமும் நாம் தமிழர் கட்சியினர் தன்னை எதிர்ப்பது பற்றியும் சீமான் பற்றியும் பல அதிரடி கருத்துக்களை தெரிவித்த விஜயலட்சுமி , நாம் தமிழருக்கு ஆதரவாக செயல்படும் யூ டியூப் சேனலான பாயும் புலி என்ற சேனல் மீது பாயும் புலியாக பாய்ந்துள்ளார்.

கோபத்தில் கடுமையான மோசமான வார்த்தைகளால் நாம் தமிழர் கட்சியினரை வறுத்தெடுக்கிறார் நேற்று முதல் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/100043427213541/videos/162138515243721/?hc_location=ufi&comment_id=Y29tbWVudDozNTU4NDMxNDY3NTY0MDg4XzM1NTk1NTE5MDc0NTIwNDQ%3D

From around the web