வெளியானது நம்ம வீட்டு பிள்ளை மைலாஞ்சி பாடல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் படம் நம்ம வீட்டு பிள்ளை. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். வித்தியாசமான கிராமத்து கதைக்களத்தில் கலர்புல்லாக தயாராகும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் இடம்பெறும் அண்ணன் தங்கை பாடல் கடந்த வாரம் வெளியாகி வெற்றி பெற்றது. இப்போது ஷ்ரேயா கோசல் பாடிய மைலாஞ்சி என்ற டூயட் பாடல் லிரிக்ஸ் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் படம் நம்ம வீட்டு பிள்ளை. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். வித்தியாசமான கிராமத்து கதைக்களத்தில் கலர்புல்லாக தயாராகும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.

வெளியானது நம்ம வீட்டு பிள்ளை மைலாஞ்சி பாடல்

சன் பிக்சர்ஸ் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் இடம்பெறும் அண்ணன் தங்கை பாடல் கடந்த வாரம் வெளியாகி வெற்றி பெற்றது.

இப்போது ஷ்ரேயா கோசல் பாடிய மைலாஞ்சி என்ற டூயட் பாடல் லிரிக்ஸ் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web