"எனது தாய்நாடு இந்தியா ரத்தம் சிந்திகிறது" லண்டனில் கலங்கும் இந்தி நடிகை பிரியங்கா!

கொரோனா தாக்குதலில் சிக்கிய இந்தியாவில் நிலைமை மோசமாக உள்ளதாக இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்!
 
"எனது தாய்நாடு இந்தியா ரத்தம் சிந்திகிறது" லண்டனில் கலங்கும் இந்தி நடிகை பிரியங்கா!

தனது  நடிப்பாலும் தனது அழகாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார் இந்தி நடிகையான பிரியங்கா சோப்ரா. இவர் இந்தியில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழிலும் இவர் ஒரு படத்தில் நடித்திருந்தார் மேலும் அவர் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மனதில் நல்லதொரு தாக்கத்தை உருவாக்கிய திரைப்படமான தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.priyanga chopra

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னைவிட வயது குறைந்த வரை கல்யாணம் செய்ததால் சர்ச்சைகள் கிளம்பின. தற்போது இந்தி நடிகையான பிரியங்கா சோப்ரா லண்டனில் உள்ளார். பிரியங்காஅங்கிருந்து அவர் கண்ணீரோடு பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் ட்விட்டர் பக்கத்தில்  பதிவு செய்துள்ளார். அதன்படி கொரோனா தாக்குதலில் இந்தியாவில் நிலைமை மோசமாக உள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஆக்சிசன் இல்லை மருத்துவமனையில் படுக்கை இல்லை ஆம்புலன்ஸ் இல்லை என்றும் அவர் மிகவும் வருத்தத்தோடு கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்கு நன்கொடை கொடுத்து உதவிட உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளார் இந்தியாவில் உள்ள எனது நண்பர்கள் குடும்பத்தினர் கூறும் சோகத்தை கேட்டு வருகிறேன் என்றும் கூறினார். மேலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை அவசர சிகிச்சை பிரிவு வசதி இல்லை ஆம்புலன்ஸ் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் பல மயானங்களில் உடல்கள் எரிக்க கூட இடமில்லை என்றும் கூறினார் ஏனெனில் கணக்கிலடங்கா உயிரிழப்புகள் நேரிடுவதை என்றும் அவர்  கூறினார்.

மேலும் உலக மனித சமூகம் உதவிட வேண்டும் என்றும் அனைவரும் நலமாக இருந்தால் மட்டுமே நாம் நலமாக இருக்க முடியும் என்றும் அவர் கூறினார். மேலும் ஆகையால் இந்தியாவுக்கு உதவி செய்யவும் தயவு செய்து நன்கொடை கொடுத்து உதவுங்கள் என்றும் அவர் கூறினார். மேலும் எனது தாய்நாடு இந்தியா ரத்தம் சிந்தி கிறது என்றும் பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்

From around the web