என் லிஸ்ட் சின்னதுதான். இந்த நடிகைகளில் லிஸ்ட்டை கேட்டால் செத்தே போய்விடுவிங்க: ஸ்ரீரெட்டி

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறிவந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவிலும் தன்னை ஏமாற்றியவர்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.. இந்த பட்டியலில் இயக்குனர் முருகதாஸ், இயக்குனர் சுந்தர் சி, நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் தன்னுடைய லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்காது என்றும் தன்னை ஏமாற்றியவர்களின் லிஸ்ட் சின்னதுதான் என்றும், ஆனால் இந்த நடிகைகளின் லிஸ்ட்டை கேட்டால்
 
srireddy

என் லிஸ்ட் சின்னதுதான். இந்த நடிகைகளில் லிஸ்ட்டை கேட்டால் செத்தே போய்விடுவிங்க: ஸ்ரீரெட்டிதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறிவந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவிலும் தன்னை ஏமாற்றியவர்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.. இந்த பட்டியலில் இயக்குனர் முருகதாஸ், இயக்குனர் சுந்தர் சி, நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில் தன்னுடைய லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்காது என்றும் தன்னை ஏமாற்றியவர்களின் லிஸ்ட் சின்னதுதான் என்றும், ஆனால் இந்த நடிகைகளின் லிஸ்ட்டை கேட்டால் அதிர்ச்சியில் நீங்கள் மரணமடைந்து விடுவீர்கள்” என்றும் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள நடிகைகள் இன்று தமிழ்சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தான் இப்போது சென்னையில் இருப்பதாகவும், விரைவில் தன்னை ஏமாற்றியவர்கள் மீது ஆதாரத்துடன் புகார் கொடுக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

https://www.facebook.com/iamsrireddy/posts/2159968097583444

From around the web