உலகமே உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறது: ஒரு இசை குடும்பத்தின் பிரார்த்தனை

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் குணமடைய வேண்டும் என்று உலகமே பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம் என்று என் இசை குடும்பம் ஒன்று வீடியோ வெளியிட்டுள்ளது பிரபல இசையமைப்பாளர் தேவா மற்றும் அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் தேவா அவர்கள் கூறியபோது: ‘எஸ்பிபி அவர்கள் நலமுடன் வீடு திரும வேண்டும் என்று இந்த உலக
 

உலகமே உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறது: ஒரு இசை குடும்பத்தின் பிரார்த்தனை

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் குணமடைய வேண்டும் என்று உலகமே பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம் என்று என் இசை குடும்பம் ஒன்று வீடியோ வெளியிட்டுள்ளது

பிரபல இசையமைப்பாளர் தேவா மற்றும் அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் தேவா அவர்கள் கூறியபோது: ‘எஸ்பிபி அவர்கள் நலமுடன் வீடு திரும வேண்டும் என்று இந்த உலக மக்களோடு சேர்ந்து நாங்களும் தினமும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றோம். எஸ்பிபி அவர்களே நீங்கள் பூரணமாக குணமடைய வேண்டும். முன்மாதிரி திரும்ப வர வேண்டும் என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்

இதே வீடியோவில் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா கூறிய போது ’டியர் அங்கிள், நீங்கள் சீக்கிரம் வர வேண்டும் உங்களுக்காக நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். இந்த உலகமே பிரார்த்தனை செய்கிறது. உங்களை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கின்றோம் என்று கூறியுள்ளார்

இசையமைப்பாளர் தேவா மற்றும் ஸ்ரீகாந்த் தேவா இசையில் எஸ்பிபி பல திரைப்பட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web