டாஸ்க்கை செய்ய மறுக்கும் மும்தாஜ்: ஆதரவு கொடுக்கும் மமதி

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு அவ்வப்போது லக்சரி டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். இதில் வெற்றி பெற்றால்தான் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான கூடுதல் பொருட்கள் கிடைக்கும் இந்த நிலையில் எந்த லக்சரி டாஸ்க்காக இருந்தாலும் தன்னால் செய்ய முடியாது என்று தனது உடல்நிலையை காரணம் காட்டி மும்தாஜ் கூற, அதற்கு அவரது கூட்டாளியான மமதியும் ஆமோதிக்கின்றார். இதனால் லக்சரி டாஸ்க்கால் கிடைக்கும் பொருட்கள் கேள்விக்குறியாகியுள்ள்து. இதனால் மற்ற போட்டியாளர்கள் கடுப்பாகி உள்ளனர். சினிமாவில் மட்டும்தான் நடிப்பாரா? ஏன் இங்கு
 
mahath

டாஸ்க்கை செய்ய மறுக்கும் மும்தாஜ்: ஆதரவு கொடுக்கும் மமதி

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு அவ்வப்போது லக்சரி டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். இதில் வெற்றி பெற்றால்தான் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான கூடுதல் பொருட்கள் கிடைக்கும்

இந்த நிலையில் எந்த லக்சரி டாஸ்க்காக இருந்தாலும் தன்னால் செய்ய முடியாது என்று தனது உடல்நிலையை காரணம் காட்டி மும்தாஜ் கூற, அதற்கு அவரது கூட்டாளியான மமதியும் ஆமோதிக்கின்றார். இதனால் லக்சரி டாஸ்க்கால் கிடைக்கும் பொருட்கள் கேள்விக்குறியாகியுள்ள்து. இதனால் மற்ற போட்டியாளர்கள் கடுப்பாகி உள்ளனர்.

டாஸ்க்கை செய்ய மறுக்கும் மும்தாஜ்: ஆதரவு கொடுக்கும் மமதிசினிமாவில் மட்டும்தான் நடிப்பாரா? ஏன் இங்கு நடிக்க மாட்டாரா? என ஒருசிலர் கேள்வி எழுப்ப, இதற்கெல்லாம் மமதி தான் காரணம், அவர்தான் மும்தாஜ் மனதை கெடுக்கின்றார் என்று மகத் கூற பிக்பாஸ் வீடே தற்போது இரண்டு பிரிவாக உள்ளது போல் தெரிகிறது.

ஏற்கனவே தலைவி பதவி கிடைக்காத கடுப்பில் இருக்கும் மும்தாஜ், அறிவிக்கப்படாத தலைவி போல் செயல்படுவது மற்ற போட்டியாளர்களுக்கு எரிச்சலை தந்துள்ளது

From around the web