அண்டாவ காணோம்’ படத்திற்கு பதில் இந்த படம்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

ஸ்ரேயாரெட்டி நடித்த ’அண்டாவ காணோம்’ என்ற திரைப்படம் நேற்று ரிலீசாக இருந்தது. இந்த நிலையில் திடீரென சமீபத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக இந்த படம் ரிலீசாகவில்லை இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்போம் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சொந்தமாக ஓடிடி தளம் வைத்திருக்கும் ஜேஎஸ்கே சதீஷ் தனது வாசகர்கள் ஏமாற்றம் அடையக் கூடாது என்பதற்காக ’அண்டாவ காணோம்’ திரைப்படத்திற்கு பதிலாக
 

அண்டாவ காணோம்’ படத்திற்கு பதில் இந்த படம்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

ஸ்ரேயாரெட்டி நடித்த ’அண்டாவ காணோம்’ என்ற திரைப்படம் நேற்று ரிலீசாக இருந்தது. இந்த நிலையில் திடீரென சமீபத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக இந்த படம் ரிலீசாகவில்லை

இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்போம் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சொந்தமாக ஓடிடி தளம் வைத்திருக்கும் ஜேஎஸ்கே சதீஷ் தனது வாசகர்கள் ஏமாற்றம் அடையக் கூடாது என்பதற்காக ’அண்டாவ காணோம்’ திரைப்படத்திற்கு பதிலாக இன்னொரு திரைப்படத்தையும் ரிலீஸ் செய்வதாக அவர் அறிவித்துள்ளார்

இது குறித்து அவர் கூறியபோது ’அண்டாவ காணோம்’ திரைப்படம் ரிலீஸ் தள்ளிப் போன காரணத்தினால் உடனடியாக பார்வையாளர்களுக்கு இந்த வாரம் அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை ’மம்மி சேவ் மி’ என்றா திரைப்படத்தை திரையிட முடிவு செய்தோம் அவர் கூறியுள்ளார்

ஊரடங்கு நேரத்தில் இந்த ’மம்மி சேவ் மி’ என்ற திரைப்படத்தை கண்டு களியுங்கள் என்றும் இதற்கான கட்டணம் ரூபாய் 60 மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் ’

அண்டாவ காணோம்’ படத்திற்கு பதில் இந்த படம்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

From around the web