செம மார்டன் உடையில் நம்ம பாண்டியன் ஸ்டோர் முல்லை....

தற்போது செம்ம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
 

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த ஒரு தொடருக்கு மிக பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது என்று தான் கூறவேண்டும்.

மேலும் இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா, இவரின் மறைவுக்கு பின்னர் முல்லை கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார் காவியா.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவுமணி வேடத்தில் நடித்தவர் தான் இந்த காவியா. 

தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியிலும் பெரியளவில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் காவியா தொடர்ந்து விதவிதமான உடைகளில் புகைப்படம் வெளியிட்டு வருகிறார், அந்த வகையில் தற்போது செம்ம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

From around the web