சமூகவலைதளங்களில் வைரலாகும் மூக்குத்தி அம்மன் புகைப்படங்கள்!!

ஆர்.ஜே.பாலாஜி ரேடியோவில் ஆர்.ஜேவாக இருந்து தற்போது நகைச்சுவை நடிகர், ஹீரோ, இயக்குனர் எனப் பல அவதாரங்களை எடுத்துள்ளார். இவரது நடிப்பு, இயக்கத்தில் வெளியான எல்.கே.ஜி திரைப்படத்தினை யாரும் மறந்திருக்க முடியாது. வழக்கமான அரசியல் கதைகளைத் தாண்டி, தன்னுடைய நகைச்சுவை வசனங்களால் தெறிக்க விட்டிருப்பார். அந்தவகையில் தற்போது அவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தினை எடுத்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை மையமாகக் கொண்டு, மூக்குத்தி அம்மன் என்று பெயரிடப்பட்ட இடத்தினை இயக்கி வருகிறார். இன்னும் பலருக்கு இது
 
சமூகவலைதளங்களில் வைரலாகும் மூக்குத்தி அம்மன் புகைப்படங்கள்!!

ஆர்.ஜே.பாலாஜி ரேடியோவில் ஆர்.ஜேவாக இருந்து தற்போது நகைச்சுவை நடிகர், ஹீரோ, இயக்குனர் எனப் பல அவதாரங்களை எடுத்துள்ளார். இவரது நடிப்பு, இயக்கத்தில் வெளியான எல்.கே.ஜி திரைப்படத்தினை யாரும் மறந்திருக்க முடியாது.

வழக்கமான அரசியல் கதைகளைத் தாண்டி, தன்னுடைய நகைச்சுவை வசனங்களால் தெறிக்க விட்டிருப்பார். அந்தவகையில் தற்போது அவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தினை எடுத்துள்ளார்.

சமூகவலைதளங்களில் வைரலாகும் மூக்குத்தி அம்மன் புகைப்படங்கள்!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை மையமாகக் கொண்டு, மூக்குத்தி அம்மன் என்று பெயரிடப்பட்ட இடத்தினை இயக்கி வருகிறார். இன்னும் பலருக்கு இது சாமி படமால் இல்லை நகைச்சுவை படமா என்பது குறித்து தெரியவில்லை.

மேலும் இப்படத்தினை என்.ஜே.சரவணன் உடன் இணைந்து இயக்கி வருகிறார், இந்தப்படம் 2020 மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தநிலையில், கொரோனா தொற்றுநோய் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களில் வைரலாகும் மூக்குத்தி அம்மன் புகைப்படங்கள்!!

இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி வேலன் தயாரிக்கிறார். இப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து இப்போதைக்கு முடிவெடுக்காத நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தின் ஷுட்டிங்க் ஸ்பாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

From around the web