அபிராமியை சந்தித்த முகின் தாயார் மற்றும் தங்கை!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற அனைத்து ப்ரோமோக்களை அடித்து துவைக்கும் அளவு டிஆர்பியைக் கொண்டுள்ளது. 80நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், கவின், லோஸ்லியா, ஷெரின், தர்ஷன், முகென், சாண்டி, வனிதா ஆகிய 7 போட்டியாளர்கள் உள்ளிருக்க, சேரன் சீக்ரெட் ரூமிற்குள் உள்ளார். பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவர், அபிராமி. வந்த முதல்நாளே கவின்மேல் தனக்கு ஒரு ஈர்ப்பு உள்ளதாகக் கூறினார், நம்ம காதல் மன்னன் கவின் அதனை நிராகரித்துவிட்டார். அதன்பின்னர் அவர் முகினுடன்
 
அபிராமியை சந்தித்த முகின் தாயார் மற்றும் தங்கை!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற அனைத்து ப்ரோமோக்களை அடித்து துவைக்கும் அளவு டிஆர்பியைக் கொண்டுள்ளது.

80நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், கவின், லோஸ்லியா, ஷெரின், தர்ஷன், முகென், சாண்டி, வனிதா ஆகிய 7 போட்டியாளர்கள் உள்ளிருக்க, சேரன் சீக்ரெட் ரூமிற்குள் உள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவர், அபிராமி. வந்த முதல்நாளே கவின்மேல் தனக்கு ஒரு ஈர்ப்பு உள்ளதாகக் கூறினார், நம்ம காதல் மன்னன் கவின் அதனை நிராகரித்துவிட்டார்.

அபிராமியை சந்தித்த முகின் தாயார் மற்றும் தங்கை!!

அதன்பின்னர் அவர் முகினுடன் நட்பு கொண்டு, அவருடனேயே இருந்தார், நட்பான 2 நாட்களிலேயே பாட்டில் பேபி சர்ச்சை கிளம்பியது. இதனால் முதல் வாரத்திலேயே பிரபலமாகிப் போனார் அபிராமி. பாட்டில் பேபி பிரச்சினையில் உருவானதுதான் தமிழ்ப்பொண்ணு பிரச்சினை.

அதன்பின்னர், முகென்- அபிராமி நட்பு வலுவானது, முகின் நட்பாகவே பார்த்துவந்தார், மேலும் தனக்கு ஒரு காதலி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனாலும், அபிராமி கமல் ஹாசன் முன் அதனை ஒப்புக்கொண்டதோடு, முகெனை தொடர்ந்து காதலித்து வந்தார். மேலும் நான் வீட்டைவிட்டு வெளியேறினாலும் இதேபோல் முகினிடம் காதல் கொண்டிருப்பேன் என்று கூறினார்.

அபிராமி உனக்காக வெளியில் காத்துக்கொண்டிருப்பேன் என்றும கூறினார். இந்த நிலையில், 56ஆவது நாளில் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி ஹெஸ்ட்டாக பிக் பாஸ் வீட்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தார்.

நேற்று முன் தினம் முகெனின் அம்மா நிர்மலா, தங்கை ஜனனி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னரே இவர்கள் இருவருமே அபிராமியை சந்தித்து புகைப்படங்களை எடுத்துள்ளனர், தற்போது அது வைரலாகி வருகிறது.

From around the web