பிக் பாஸ் செய்த வேண்டாத வேலை… அபிராமியை நினைத்து குமுறிய முகின்!!

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் போட்டியாளர்களாக உள் நுழைந்து நட்பாக, உறவாக மாறி இறுதியில் இந்த வீட்டை விட்டு சென்றவர்களில் யார் ஒருவர் உங்கள் மனதினை அதிகம் பாதித்தவர் யார்? ஏன்? என்று சொல்லுங்கள் என்று பிக் பாஸிடமிருந்து அறிவிப்பு வர, அதனை தர்ஷன் படித்துக் காண்பித்து முதல் ஆளாக அவரே பேசினார். அடுத்து பேசிய ஷெரின், ஷாக்சியுடனான நட்பினைப் பற்றி பேசினார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 2 மணி நேரத்திலேயே எங்களுக்கு நட்பு
 
பிக் பாஸ் செய்த வேண்டாத வேலை… அபிராமியை நினைத்து குமுறிய முகின்!!

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் போட்டியாளர்களாக உள் நுழைந்து நட்பாக, உறவாக மாறி இறுதியில் இந்த வீட்டை விட்டு சென்றவர்களில் யார் ஒருவர் உங்கள் மனதினை அதிகம் பாதித்தவர் யார்? ஏன்? என்று சொல்லுங்கள் என்று பிக் பாஸிடமிருந்து அறிவிப்பு வர, அதனை தர்ஷன் படித்துக் காண்பித்து முதல் ஆளாக அவரே பேசினார்.

அடுத்து பேசிய ஷெரின், ஷாக்சியுடனான நட்பினைப் பற்றி பேசினார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 2 மணி நேரத்திலேயே எங்களுக்கு நட்பு உருவானது. அவள் இப்போது இங்கு இருந்திருக்கலாம்.

பிக் பாஸ் செய்த வேண்டாத வேலை… அபிராமியை நினைத்து குமுறிய முகின்!!

ஷாக்சியைப் பற்றி சொல்லும்போது அபிராமியைவிட்டுவிட முடியாது, நாங்கள் மூன்று பேருமே தோழிகளாக வெளியில் சென்றபின்னரும் இருப்போம் என்று கூறியுள்ளார்.

அடுத்து வந்த முகினும், “அபிராமி என்மீது நிறைய அன்பினைக் காட்டியுள்ளார், இதுவரை நான் தான் மற்றவர்கள்மீது அன்பினைக் காட்டியுள்ளேன்.

முதல் நபராக என்மீது அக்கறை காட்டியவர் அவர், இந்த நட்பு வாழ்நாள் முழுதும் தொடரும்.  அவருக்கு ஆதரவாக நான் பேசவில்லை என்று கூறி வருத்தப்பட்டார், அதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினார்.

From around the web