முகினின் காதலியா இது? சோகத்தில் முகின் ரசிகர்கள்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், இந்தப் போட்டியில் விருதினை வென்றவர் மலேசியாவைச் சார்ந்த முகின் ராவ் ஆவார். இவர் ஆரம்பத்தில் பெரிதளவில் வெளியே தெரியாமல் இருந்தாலும், அபிராமியால் நன்கு தெரியத் துவங்கினார். அபிராமி சுற்றி சுற்றி காதலித்தபோதும் அவர் அதனை ஏற்கவில்லை. தனக்கு ஒரு காதலி இருப்பதாக கூறிவந்தார், ஆனால் யார் யாரோ பேட்டி கொடுத்த போதும்கூட நதியா பேட்டி கொடுத்ததாக தெரியவில்லை, பைனாலேவின்போது ட்விட்டரில் முகினுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். வெளியே போன
 
முகினின் காதலியா இது? சோகத்தில் முகின் ரசிகர்கள்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், இந்தப் போட்டியில் விருதினை வென்றவர் மலேசியாவைச் சார்ந்த முகின் ராவ் ஆவார்.

இவர் ஆரம்பத்தில் பெரிதளவில் வெளியே தெரியாமல் இருந்தாலும், அபிராமியால் நன்கு தெரியத் துவங்கினார். அபிராமி சுற்றி சுற்றி காதலித்தபோதும் அவர் அதனை ஏற்கவில்லை.

முகினின் காதலியா இது? சோகத்தில் முகின் ரசிகர்கள்!!

தனக்கு ஒரு காதலி இருப்பதாக கூறிவந்தார், ஆனால் யார் யாரோ பேட்டி கொடுத்த போதும்கூட நதியா பேட்டி கொடுத்ததாக தெரியவில்லை, பைனாலேவின்போது ட்விட்டரில் முகினுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

வெளியே போன பின்பு இவர்கள் இருவரையும் சேர்ந்து பார்க்க ஆசைப்பட்டவர்களுக்கு கிடைத்தது பேரதிர்ச்சியே ஆகும், முகின் காதலி என்று சொல்லப்படும் நதியா வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருப்பதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துவிட்டனர், அந்த போட்டோவில் இருப்பது நதியாவின் காதலரா? இல்லையா? என்பது குறித்த தகவல்கள் இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web