அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய முகென்… வைரல் வீடியோ!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், இந்தப் போட்டியில் விருதினை வென்றவர் மலேசியாவைச் சார்ந்த முகின் ராவ் ஆவார். இவர் ஆரம்பத்தில் பெரிதளவில் வெளியே தெரியாமல் இருந்தாலும், அபிராமியால் நன்கு தெரியத் துவங்கினார். அபிராமி சுற்றி சுற்றி காதலித்தபோதும் அவர் அதனை ஏற்கவில்லை. தனக்கு ஒரு காதலி இருப்பதாக கூறிவந்தார், ஆனால் யார் யாரோ பேட்டி கொடுத்த போதும்கூட நதியா பேட்டி கொடுக்கவில்லை, ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த சில நாட்களுக்குப் பின்னர்
 
அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய முகென்… வைரல் வீடியோ!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், இந்தப் போட்டியில் விருதினை வென்றவர் மலேசியாவைச் சார்ந்த முகின் ராவ் ஆவார்.

இவர் ஆரம்பத்தில் பெரிதளவில் வெளியே தெரியாமல் இருந்தாலும், அபிராமியால் நன்கு தெரியத் துவங்கினார். அபிராமி சுற்றி சுற்றி காதலித்தபோதும் அவர் அதனை ஏற்கவில்லை.

தனக்கு ஒரு காதலி இருப்பதாக கூறிவந்தார், ஆனால் யார் யாரோ பேட்டி கொடுத்த போதும்கூட நதியா பேட்டி கொடுக்கவில்லை, ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த சில நாட்களுக்குப் பின்னர் அவர்கள் முகினின் காதலை நதியா ஏற்றுக் கொண்டார்.

அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய முகென்… வைரல் வீடியோ!

அவ்வப்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த முகென், விளம்பரங்களில் நடித்தல், பாட்டு, மியூசிக் என ஒரு புறம் பிசியாக இருந்துவருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் இவரது தந்தை இறந்துவிட்ட செய்தி வெளியானதையடுத்து, இவரது ரசிகர்கள் இவருக்கு ஆறுதலைக் கூறி வந்தனர். தற்போது அதனைக் கடந்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள முகென் ராவ், தனது தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த ஒரு வீடியோவினைப் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ முகென் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

From around the web