‘Mr.லோக்கல்’ படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய ”Mr.லோக்கல்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன், நயன்தாரா ரசிகர்கள் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அதிக அளவில் ஷேர் செய்வதால் வெளியான சில நிமிடங்களில் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் டுவிட்டர் டிரெண்டில் இடம்பெற்றுவிட்டது. சிவகார்த்திகேயன் ஸ்டைலாகவும், அட்டகாசமாகவும் இருக்கும் இந்த போஸ்டர் பெரும் ஆதரவை பெற்றுள்ளதால் அதேபோல் படமும் ஆதரவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த
 


‘Mr.லோக்கல்’ படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய ”Mr.லோக்கல்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா ரசிகர்கள் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அதிக அளவில் ஷேர் செய்வதால் வெளியான சில நிமிடங்களில் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் டுவிட்டர் டிரெண்டில் இடம்பெற்றுவிட்டது.

சிவகார்த்திகேயன் ஸ்டைலாகவும், அட்டகாசமாகவும் இருக்கும் இந்த போஸ்டர் பெரும் ஆதரவை பெற்றுள்ளதால் அதேபோல் படமும் ஆதரவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

From around the web