காவல்துறை உயரதிகாரி கெட் அப்பில் மொட்டை ராஜேந்திரன் அசத்தும் மலையாள படம்

நயன் தாரா, நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள படம் லவ் ஆக்சன் டிராமா. இப்படம் வரும் ஓணத்துக்கு வெளியாவதையொட்டி இப்படத்தின் டீசர் எல்லாம் ரிலீஸ் ஆகி வருகிறது. இப்படத்தை தயான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அனைவரும் மலையாள நடிகராக இருந்தாலும் பிரபல தமிழ் நடிகர் மொட்டை ராஜேந்திரனும் ஒரு கெட் அப்பில் வருகிறார். இந்த கதையில எங்கடா லவ் இருக்கு என அவர் கதறிக்கொண்டே கேட்பது போல ஒரு காட்சி உள்ளது. நயன் தாராவின் பல தமிழ்
 

நயன் தாரா, நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள படம் லவ் ஆக்சன் டிராமா. இப்படம் வரும் ஓணத்துக்கு வெளியாவதையொட்டி இப்படத்தின் டீசர் எல்லாம் ரிலீஸ் ஆகி வருகிறது.

காவல்துறை உயரதிகாரி கெட் அப்பில் மொட்டை ராஜேந்திரன் அசத்தும் மலையாள படம்

இப்படத்தை தயான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அனைவரும் மலையாள நடிகராக இருந்தாலும் பிரபல தமிழ் நடிகர் மொட்டை ராஜேந்திரனும் ஒரு கெட் அப்பில் வருகிறார்.

இந்த கதையில எங்கடா லவ் இருக்கு என அவர் கதறிக்கொண்டே கேட்பது போல ஒரு காட்சி உள்ளது.

நயன் தாராவின் பல தமிழ் படங்களில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் இவர் தமிழ் பேசும் காவல்துறை அதிகாரியாக கமிஷனர் போல் ஒரு கெட் அப்பில் தோன்றியுள்ளார்.

From around the web