ராஜா ராணி செட்டில் கலாட்டா செய்யும் மாமியார் வீடியோ

மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ப்ரவீனா, பைக் ஓட்டி அசத்திய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

 

ராஜா ராணி முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ராஜா ராணி சீரியலின் இரணடாம் பாகம் துவங்கியுள்ளது.

இதில் கதாநாயகியாக மீண்டும் ஆல்யா மானசா நடிக்க, கதாநாயகனாக புதிதாக சின்னத்திரை நடிகர் சித்து நடித்து வருகிறார். மேலும் சன் டிவி ப்ரியமானவளே சீரியல் மூலம் நடிகையாக சின்னத்திரையில் பிரபலமான நடிகை ப்ரவீனா இதில் ஆல்யா மானசாவிற்கு மாமியாராக நடித்து வருகிறார்.

இந்நிலையில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ப்ரவீனா, பைக் ஓட்டி அசத்திய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

From around the web