பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயனின் ரீல் அம்மா

சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த நடிகை சுரேகா வாணி சமூக வலைத்தளத்தில் திடீரென தனது பிகினி உடையுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனுஷ் நடித்த உத்தமபுத்திரன், விக்ரம் நடித்த தெய்வத்திருமகள், அமலாபால் நடித்த காதலில் சொதப்புவது எப்படி உள்பட ஒருசில படங்களில் அம்மா, அக்கா வேடங்களில் நடித்து கொண்டிருந்த நடிகை சுரேகா வாணி, ஏற்கனவே மகளுடன் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. இதன் பரபரப்பு முடிவதற்குள் தற்போது
 

பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயனின் ரீல் அம்மா

சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த நடிகை சுரேகா வாணி சமூக வலைத்தளத்தில் திடீரென தனது பிகினி உடையுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தனுஷ் நடித்த உத்தமபுத்திரன், விக்ரம் நடித்த தெய்வத்திருமகள், அமலாபால் நடித்த காதலில் சொதப்புவது எப்படி உள்பட ஒருசில படங்களில் அம்மா, அக்கா வேடங்களில் நடித்து கொண்டிருந்த நடிகை சுரேகா வாணி, ஏற்கனவே மகளுடன் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது.

பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயனின் ரீல் அம்மாஇதன் பரபரப்பு முடிவதற்குள் தற்போது பிகினி படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.என்னம்மா இப்படி பிகினி உடையில் இருக்கிங்களே என்பது போன்ற மீம்ஸ்கள் அதிகம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கடந்த சில மாதங்களாக சுரேகா வாணி திரைப்படங்களில் வாய்ப்பு இல்லாமல் இருப்பதாகவும், எனவே இதுபோன்ற பரபரப்பை ஏற்படுத்தினால் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக அவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

From around the web