அடேங்கப்பா.. தீபிகாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

 அனைவரையும் பின்னுக்கு தள்ளி தீபிகா படுகோனா சொத்து மதிப்பில் முதல் இடத்தில் உள்ளார்.

 

நடிகை தீபிகா ஹிந்தி சினிமா படங்களில் நடித்து வந்தாலும் மற்ற மொழி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் புகழ் பெற்றவர்.

பாலிவுட் சினிமா ஹீரோயின்களில் அதிகம் சம்பாதிக்கும் அவர் டாப் ஸ்டார் நடிகரான ரன்வீர் சிங்-ஐ திருமணம் செய்து கொண்டார். எத்தனையோ ஹீரோக்களுடன் நடித்து உச்சமான இடத்தில் இருக்கும் தீபிகா ஹீரோயின்களில் அதிகம் சம்பளம் பெறுபவர். டிவிட்டரில் இவரை 27.8 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

சமூக வலைதளத்தில் இவரை 53 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். கடந்த 2019 ல் Telecom Regulatory Authority of India (TRAI) அமைப்பு தீபிகா படுகோனுக்கு Most Trusted Female Celeb என்ற பட்டத்தை அளித்து சிறப்பு சேர்த்தது.

இந்நிலையில் தற்போது Celebrity Brand Valuation Study 2020 அடிப்படையில் Most Valued Female Celebrity என தேர்வாகியுள்ளார்.

இவரின் சொத்து மதிப்பு 50.4 மில்லியன் டாலர்கள். அதாவது சுமார் ரூ 330 கோடி.

From around the web