காப்பானில் அரசியல் இல்லை- மோகன்லால்

அஜீத் அரசியலுக்கு வருவதை தவிர்த்து அறிக்கை விட்டது போல மோகன்லாலும் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என கூறியுள்ளார். பாஜக சார்பில் மோகன்லாலை நிற்க வைக்க முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோகன்லால் தற்போது சூர்யாவுடன் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் லூசிபர் என்ற மலையாளப்படத்திலும் மோகன்லால் நடிக்கிறார். இரண்டு படங்களும் அரசியல் சம்பந்தமான கதையில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அரசியல்
 

அஜீத் அரசியலுக்கு வருவதை தவிர்த்து அறிக்கை விட்டது போல மோகன்லாலும் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என கூறியுள்ளார். பாஜக சார்பில் மோகன்லாலை நிற்க வைக்க முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.

காப்பானில் அரசியல் இல்லை- மோகன்லால்

இந்நிலையில் மோகன்லால் தற்போது சூர்யாவுடன் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல் லூசிபர் என்ற மலையாளப்படத்திலும் மோகன்லால் நடிக்கிறார்.

இரண்டு படங்களும் அரசியல் சம்பந்தமான கதையில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

இரண்டு படங்களும் அரசியல் பின்னணி கொண்ட படங்களே இரண்டும் அரசியல் படங்கள் அல்ல என்றும் மோகன்லால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

From around the web