பிக்பாஸ் வீட்டில் பிரச்சினையைக் கிளப்பும் மோகன் வைத்தியா

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் கடந்த வாரம் எலிமினேட் ஆனார். அதை தொடர்ந்து பல போட்டியாளர்களின் உண்மை முகங்கள் தெரிய வருகின்றன. அதில், முதல் போட்டியாளராக இருப்பவர் மீரா மிதூன். வனிதா போனதும் அதிகமாக ஃபோக்கஸ் ஆகிறவர், பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மீராதான். இதன் காரணமாக 14 பேர் கொண்ட பிக்பாஸ் வீட்டில் எலிமேஷனுக்கு 11 பேரால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு புறம், மோகன் வைத்தியா தன்னுடைய வயதை காரணம் காட்டி வீட்டுக்குள் பிரச்னை செய்து
 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் கடந்த வாரம் எலிமினேட் ஆனார். அதை தொடர்ந்து பல போட்டியாளர்களின் உண்மை முகங்கள் தெரிய வருகின்றன. அதில், முதல் போட்டியாளராக இருப்பவர் மீரா மிதூன். 


வனிதா போனதும் அதிகமாக ஃபோக்கஸ் ஆகிறவர், பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மீராதான். இதன் காரணமாக 14 பேர் கொண்ட பிக்பாஸ் வீட்டில் எலிமேஷனுக்கு 11 பேரால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். 

மற்றொரு புறம், மோகன் வைத்தியா தன்னுடைய வயதை காரணம் காட்டி வீட்டுக்குள் பிரச்னை செய்து வருகிறார். 

பிக்பாஸ் வீட்டில் பிரச்சினையைக் கிளப்பும் மோகன் வைத்தியாஇந்த வாரம் கழிவறையை சுத்தம் செய்யும் அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ள நிலையில், தன்னால் பாத்ரூமை சுத்தம் செய்ய முடியாது என்றும், அங்கு இருக்கும் தண்ணீரால் உடலுக்கு பிரச்னை ஏற்படுவதாக கூறுகிறார் மோகன் வைத்தியா. 

இதை கேட்கும் பிக்பாஸ் வீட்டு தலைவி, அவரை மற்றொரு அணிக்கு மாற்ற முயற்சிக்கிறார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால் அவர பிரச்சினையை முடித்துக் கொண்டார்.

 
தன்னையும் குழப்பி, மற்றவரையும் குழப்பும் மீரா மற்றும் வயதை காரணம் காட்டி வேலை செய்வதில் இருந்து தப்பிக்கும் மனோபாவம் கொண்ட மோகன் வைத்தியா ஆகியோர்தான் அடுத்தடுத்து போக்கஸ் ஆகின்றனர்.

From around the web