பிசாசு 2 படத்தின் மிஷ்கின், ஆண்ட்ரியாவின் சம்பளம்

 

மிஷ்கின் இயக்கவிருக்கும் அடுத்த படம் பிசாசு 2’ என நேற்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி விட்டதாகவும் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தை இயக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கு 6 கோடி சம்பளம் என்றும் நடிகை ஆண்ட்ரியாவுக்கு ஒரு கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. மேலும் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜாவுக்கு ஒரு கோடி சம்பளம் என்பதால் இந்த மூன்று பேருக்கும் சம்பளம் 8 கோடி ஆகிவிட்டது 
இதனை அடுத்து இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளுக்கு 3 கோடி என்றும் மற்ற செலவுகளுக்கு 3 கோடி என்றும் கூறப்படுவதால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 14 கோடி என்று கூறப்படுகிறது 

பிசாசு திரைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் வெறும் 3 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web