இயக்குனர் மிருணாள் சென் காலமானார்

தாதா சாகிப் பால்கே விருது பெற்ற பிரபல இயக்குனர் மிருணாள் சென் காலமானார். இந்தியாவின் பிரபல சினிமா இயக்குனர்களில் மிருணாள் சென்னும் ஒருவர். சத்யஜித்ரேக்கு பிறகு இந்தியா முழுவதும் பேசும் அளவு உள்ள பெரிய இயக்குனர்களில் இவர் ஒருவர் . மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவருமான மிருணாள் சென், இந்தி, வங்காளி, ஒரியா, தெலுங்கு ஆகிய மொழிகளில் 30 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய கரிஜ் படம் உலக அளவில் புகழ் பெற்றதாகும். இந்திய சினிமாவின் உயரிய
 

தாதா சாகிப் பால்கே விருது பெற்ற பிரபல இயக்குனர் மிருணாள் சென் காலமானார்.

இயக்குனர் மிருணாள் சென் காலமானார்

இந்தியாவின் பிரபல சினிமா இயக்குனர்களில் மிருணாள் சென்னும் ஒருவர்.

சத்யஜித்ரேக்கு பிறகு இந்தியா முழுவதும் பேசும் அளவு உள்ள பெரிய இயக்குனர்களில் இவர் ஒருவர் .

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவருமான மிருணாள் சென், இந்தி, வங்காளி, ஒரியா, தெலுங்கு ஆகிய மொழிகளில் 30 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய கரிஜ் படம் உலக அளவில் புகழ் பெற்றதாகும்.

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே, இந்திய அரசின் பத்ம பூஷன் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். வயது முதிர்வின் காரணமாக தனது 95 வது வயதில் நேற்று மரணமடைந்தார்.

From around the web