சீனாவில் ‘மெர்சல்’ ரிலீஸ்: ரூ.500 கோடியை தொடுமா?

விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் ஏற்கனவே ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுவதால் தற்போது இந்த படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் சீனா முழுவதும் இந்த படம் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமீர்கானின் ‘3 இடியட்ஸ்’ மற்றும் ‘தங்கல்’ ஆகிய படங்கள் சீனாவில் வெளியாகி மிகப்பெரிய வசூலை பெற்றது. அதேபோல் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களும் சீனாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் முதல்முறையாக விஜய்
 

சீனாவில் ‘மெர்சல்’ ரிலீஸ்: ரூ.500 கோடியை தொடுமா?

விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் ஏற்கனவே ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுவதால் தற்போது இந்த படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் சீனா முழுவதும் இந்த படம் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமீர்கானின் ‘3 இடியட்ஸ்’ மற்றும் ‘தங்கல்’ ஆகிய படங்கள் சீனாவில் வெளியாகி மிகப்பெரிய வசூலை பெற்றது. அதேபோல் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களும் சீனாவில் நல்ல வரவேற்பை பெற்றது.

சீனாவில் ‘மெர்சல்’ ரிலீஸ்: ரூ.500 கோடியை தொடுமா?இந்த நிலையில் முதல்முறையாக விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவத்துறையின் முறைகேடுகள் குறித்த இந்த படம் சீனாவில் வெற்றி பெற்றால் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.500 கோடியை தொட வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

From around the web