மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வேலை வைக்கும் பிரியங்கா

சில தினங்களுக்கு முன் பிரியங்கா சோப்ராவும் அவர் கணவர் நிக் ஜோனசும் ஒரு விழாவில் கலந்து கொண்டபோது வித்தியாசமான கோமாளித்தனமான ஆடையையும் தலை முடியில் குருவி கூடு கட்டியது போல் மிகப்பெரிய சிகை அலங்காரத்தோடும் பிரியங்கா சென்றார். பார்த்த உடன் படு பயங்கர சிரிப்பை வர வைத்தது இப்படம். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இது கொண்டாட்டமாகி எதற்கெடுத்தாலும் இதையே பயன்படுத்தி மீம்ஸ் கிரியேட் செய்தனர். வீரப்பன் மீசையோடு சேர்த்தெல்லாம் பிரியங்காவை இணைத்து காமெடி செய்தனர். உச்சக்கட்டமாக பாஜக பிரமுகர்
 

சில தினங்களுக்கு முன் பிரியங்கா சோப்ராவும் அவர் கணவர் நிக் ஜோனசும் ஒரு விழாவில் கலந்து கொண்டபோது வித்தியாசமான கோமாளித்தனமான ஆடையையும் தலை முடியில் குருவி கூடு கட்டியது போல் மிகப்பெரிய சிகை அலங்காரத்தோடும் பிரியங்கா சென்றார்.

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வேலை வைக்கும் பிரியங்கா

பார்த்த உடன் படு பயங்கர சிரிப்பை வர வைத்தது இப்படம். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இது கொண்டாட்டமாகி எதற்கெடுத்தாலும் இதையே பயன்படுத்தி மீம்ஸ் கிரியேட் செய்தனர்.

வீரப்பன் மீசையோடு சேர்த்தெல்லாம் பிரியங்காவை இணைத்து காமெடி செய்தனர்.

உச்சக்கட்டமாக பாஜக பிரமுகர் ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தில் மாநில முதல்வர் மம்தாவை இந்த பிரியங்கா உடை மீம்ஸோடு பதிவிட்டது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி அவரை ஜெயில் வரை அனுப்பி விட்டது.

சும்மா இருக்காமல் ஒரு புகைப்படத்தை எடுத்து இந்த பிரியங்கா சோப்ரா ஒருவரை ஜெயிலுக்கு வரை அனுப்பிட்டாரே என காமெடியாக விமர்சனங்களும் செய்யப்பட்டது.

இப்போது தனது காதலர் நிக் ஜோனசோடு மீண்டும் இது போல ஒரு உடையில் தோன்றியுள்ளார்.முன்பு உள்ள உடை போல அது அவ்வளவு காமெடியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web