பிக்பாஸ் வரலாற்றில் சாதனை படைத்த மீரா…!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் துவக்கத்தில் இருந்தே டிஆர்பியை எகிற வைத்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் வனிதா இருப்பதுதான் பிரச்சினை என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், கடந்த வாரம் வனிதா வெளியேற்றப்பட்ட பின்பு வீட்டில் பிரச்சினை குறைந்த பாடில்லை. நேற்றைய எபிசோடில் நாமினேஷன் பிராசஸ் நடந்தது. அதில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற அபிராமி, சேரன், மீரா, மோகன், மற்றும் சரவணன் நாமினேட் செய்யப்பட்டனர். இந்த நாமினேஷன் ப்ராஸ்ஸில் அதிக வாக்குகளைப் பெற்றவர் மீராவே
 

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் துவக்கத்தில் இருந்தே டிஆர்பியை எகிற வைத்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் வனிதா இருப்பதுதான் பிரச்சினை என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், கடந்த வாரம் வனிதா வெளியேற்றப்பட்ட பின்பு வீட்டில் பிரச்சினை குறைந்த பாடில்லை.

நேற்றைய எபிசோடில் நாமினேஷன் பிராசஸ் நடந்தது. அதில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற அபிராமி, சேரன், மீரா, மோகன், மற்றும் சரவணன் நாமினேட் செய்யப்பட்டனர். 

பிக்பாஸ் வரலாற்றில் சாதனை படைத்த மீரா…!

இந்த நாமினேஷன் ப்ராஸ்ஸில் அதிக வாக்குகளைப் பெற்றவர் மீராவே ஆவார், பிக் பாஸ் வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை என் கின்றனர் நெட்டிசன்கள்.

பிக் பாஸ் குடும்பமே ஒன்று சேர்ந்து மீராவை நாமினேட் செய்துவிட்டது.

பின்னர் ஒரு டாஸ் கொடுக்கப்பட்டது, அதில் ஒரு பாசிடிவ் மற்றும் நெகட்டிவ் வார்த்தை ஒவ்வொருத்தருக்கும் வழங்கப்பட்டு அதை மற்ற ஹவுஸ் மேட்ஸ்சிற்கு பொருந்தும் படி கூறவேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

இதில் பெரும்பாலானோர் நெகட்டிவ் வார்த்தைகளை மீரா மிதுனுடனேயே பொருத்தினர். மொத்த குடும்பமும் தனக்கு எதிராக இருப்பதனை தெரிந்தும் அவருடைய குணத்தில் எந்த மாறுதலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web