தலைவர் பதவிக்கு போட்டியிடும் மீரா; வீட்டில் எழும்பிய எதிர்ப்பு..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாக விளையாடியவர்களாக மீரா மிதூன், தர்ஷன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல டாஸ்கின் அனைத்து செயல்பாடுகளையும் சிறப்பாக செய்ததாக முகின் தேர்வானார். அதை தொடர்ந்து டாஸ்கில் சரியாக பங்கெடுக்காதவர்களாக அபிராமி மற்றும் லோஸ்லியா தேர்வு செய்யப்பட்டனர். இதில் போட்டியில் முறையாக பங்கெடுக்காதவர்களை தேர்வு செய்யும் போது மீரா மிதூன் பிரச்சினை ஏற்படுத்தினார். தன்னை பொறுத்த வரைக்கும் டாஸ்கில் சரியாக பங்கெடுக்கவில்லை என சாக்ஷி மற்றும் ஷெரீன் பெயரை கூறினார். அதுவரை
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாக விளையாடியவர்களாக மீரா மிதூன், தர்ஷன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதேபோல டாஸ்கின் அனைத்து செயல்பாடுகளையும் சிறப்பாக செய்ததாக முகின் தேர்வானார். அதை தொடர்ந்து டாஸ்கில் சரியாக பங்கெடுக்காதவர்களாக அபிராமி மற்றும் லோஸ்லியா தேர்வு செய்யப்பட்டனர். 

இதில் போட்டியில் முறையாக பங்கெடுக்காதவர்களை தேர்வு செய்யும் போது மீரா மிதூன் பிரச்சினை ஏற்படுத்தினார். தன்னை பொறுத்த வரைக்கும் டாஸ்கில் சரியாக பங்கெடுக்கவில்லை என சாக்‌ஷி மற்றும் ஷெரீன் பெயரை கூறினார். அதுவரை அமைதியாக இருந்த பிக்பாஸ் வீட்டில் பிரச்சினை தொடங்கியது. 

தலைவர் பதவிக்கு போட்டியிடும் மீரா; வீட்டில் எழும்பிய எதிர்ப்பு..!


கிராமம் டாஸ்கில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் அவர்கள் இருவரும் சரியாக செய்யவில்லை என அதற்கு மீரா காரணம் கூறினார். மது, தன்னைவிட மீரா டாஸ்க்கை சிறப்பாக செய்துவிட்டாரா என்று ஒரு கேள்வி எழுப்பினார். 

இதை சேரனும், தர்ஷனும் ஆமோதித்து முடிவுகளை மாற்ற வேண்டும் என கோரினர். இதனால் வீட்டில் மற்றுமொரு பிரச்சினை கிளம்பியது.

மதுமிதா, ஷெரின், சேரன், சாக்ஷி, தர்ஷன் ஆகியோர் மீரா போட்டியிடக் கூடாது என கூறி வருகின்றனர்.

From around the web