முகினுக்காக பழியை சுமந்தேன் – கதறிய மீரா மிதுன்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் மீரா மிதுன். உள்ளே அனைத்துப் போட்டியாளர்களுடன் சண்டையிட்டு சர்ச்சையின் நாயகியாக வலம் வந்த இவர், வெளியே வந்தபின்னரும் சர்ச்சைகளை உருவாக்க ட்விட்டர் போட்டு வருகிறார். தற்போது ஒரு விடியோவினையும் வெளியிட்டுள்ளார் அதில் அவர் பேசியதாவது, “நான் என்னுடைய போட்டோவையும் முகின் போட்டோவையும் இணைத்து பாடல் சேர்க்க சொன்னதாக வெளியான ஆடியோ பொய்யானது, அது எடிட்டிங்க் செய்யப்பட்ட ஆடியோ ஆகும். முகினுக்கும் எனக்கும் பல விஷயங்கள்
 
முகினுக்காக பழியை சுமந்தேன் – கதறிய மீரா மிதுன்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் மீரா மிதுன். உள்ளே அனைத்துப் போட்டியாளர்களுடன் சண்டையிட்டு சர்ச்சையின் நாயகியாக வலம் வந்த இவர், வெளியே வந்தபின்னரும் சர்ச்சைகளை உருவாக்க ட்விட்டர் போட்டு வருகிறார்.

தற்போது ஒரு விடியோவினையும் வெளியிட்டுள்ளார் அதில் அவர் பேசியதாவது, “நான் என்னுடைய போட்டோவையும் முகின் போட்டோவையும் இணைத்து பாடல் சேர்க்க சொன்னதாக வெளியான ஆடியோ பொய்யானது, அது எடிட்டிங்க் செய்யப்பட்ட ஆடியோ ஆகும்.

முகினுக்காக பழியை சுமந்தேன் – கதறிய மீரா மிதுன்!!

முகினுக்கும் எனக்கும் பல விஷயங்கள் உள்ளே நடந்துள்ளது, நான் அதை வெளியே சொல்லி இருந்தால், அவருக்கு டைட்டில் பட்டம் கிடைத்திருக்காது, நான் அவருக்காக வெளியில் பழியை சுமந்தேன்.

இந்தக் காரணத்தினால்தான் அந்த ஆடியோ வெளியானபோது, நான் எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

இதனால் முகின் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி வருகின்றனர்.

From around the web