மீரா மிதுனுக்கும் மூடர் கூடம் இயக்குனருக்கும் ஏற்பட்ட பிரச்சினை!!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மாடல் மீரா மிதுன், உள்ளே இருந்தால்தான் பிரச்சினை என்றால், வெளியே போன பின்னாலும் இவர் குறித்த பிரச்சினை ஓய்ந்தபாடிலை. தற்போது மூடர்கூடம் படத்தினை இயக்கிய நவீனுக்கும் மீரா மிதுனுக்குன்ம் பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதாவது மீரா மிதுன் நீங்கள் என்னை படத்தில் நடிக்க வைப்பதாக கூறி ஏமாற்றிவிட்டீர்கள், அதுகுறித்த சாட்சிகளை நான் வைத்துள்ளேன் என்று கோபமாக பதிவிட்டுள்ளார். அதாவது நவின் இயக்கவிருந்த அக்னி சிறகுகள் படத்தில் முதலில்
 
மீரா மிதுனுக்கும் மூடர் கூடம் இயக்குனருக்கும் ஏற்பட்ட பிரச்சினை!!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மாடல் மீரா மிதுன், உள்ளே இருந்தால்தான் பிரச்சினை என்றால், வெளியே போன பின்னாலும் இவர் குறித்த பிரச்சினை ஓய்ந்தபாடிலை.

மீரா மிதுனுக்கும் மூடர் கூடம் இயக்குனருக்கும் ஏற்பட்ட பிரச்சினை!!!

தற்போது மூடர்கூடம் படத்தினை இயக்கிய நவீனுக்கும் மீரா மிதுனுக்குன்ம் பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதாவது மீரா மிதுன் நீங்கள் என்னை படத்தில் நடிக்க வைப்பதாக கூறி ஏமாற்றிவிட்டீர்கள், அதுகுறித்த சாட்சிகளை நான் வைத்துள்ளேன் என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.

அதாவது நவின் இயக்கவிருந்த அக்னி சிறகுகள் படத்தில் முதலில் மீரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், அடுத்து ஏற்பட்ட பிரச்சினைகளால் அவருக்கு பதில் அக்‌ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதனால் கோபமான மீரா நவினை ட்விட்டரில் திட்ட, பதிலுக்கு நவீன் ‘மீரா நல்ல மருத்துவரை போய் பாருங்கள், உங்களுக்கு பெரிய பிரச்சனை உள்ளது” என்று பதில் கூறி உள்ளார்.

இதற்கு முன்னர்  பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படம் குறித்து பிரச்சினையைக் கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web