முகின்மேல் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல- மீரா மிதுனின் அடுத்த வீடியோ!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் மீரா மிதுன். உள்ளே அனைத்துப் போட்டியாளர்களுடன் சண்டையிட்டு சர்ச்சையின் நாயகியாக வலம் வந்த இவர், வெளியே வந்தபின்னரும் சர்ச்சைகளை உருவாக்க ட்விட்டர் போட்டு வருகிறார். இதற்கு முன்பு ஒரு வீடியோவில் முகினுக்கும் எனக்கும் பல விஷயங்கள் உள்ளே நடந்துள்ளது, நான் அதை வெளியே சொல்லி இருந்தால், அவருக்கு டைட்டில் பட்டம் கிடைத்திருக்காது, நான் அவருக்காக வெளியில் பழியை சுமந்தேன் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.
 
முகின்மேல் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல- மீரா மிதுனின் அடுத்த வீடியோ!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் மீரா மிதுன். உள்ளே அனைத்துப் போட்டியாளர்களுடன் சண்டையிட்டு சர்ச்சையின் நாயகியாக வலம் வந்த இவர், வெளியே வந்தபின்னரும் சர்ச்சைகளை உருவாக்க ட்விட்டர் போட்டு வருகிறார்.


இதற்கு முன்பு ஒரு வீடியோவில் முகினுக்கும் எனக்கும் பல விஷயங்கள் உள்ளே நடந்துள்ளது, நான் அதை வெளியே சொல்லி இருந்தால், அவருக்கு டைட்டில் பட்டம் கிடைத்திருக்காது, நான் அவருக்காக வெளியில் பழியை சுமந்தேன் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.

முகின்மேல் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல- மீரா மிதுனின் அடுத்த வீடியோ!!!


தற்போது ஒரு வீடியோவினையும் வெளியிட்டுள்ளார் அதில் அவர் பேசியதாவது, “முகென் பெயரை சொல்லி பப்லிசிட்டி செய்யத் தேவையில்லை. மலேசியாவில் முகென் பேமசாக இருக்கலாம். தமிழகத்தில் நான் மிஸ் சவுத் இந்தியாவாக அறியப்பட்டவள்.
தர்ஷன் விஷயத்தில்கூட, திருமணம் பேச என் அம்மாவிடம் பேச சொன்னேன்.

பிக் பாஸ் வீட்டில் நிறைய பேரு என்கிட்ட எப்போதும் பேசணும்னு நினைப்பாங்க, என்னை உள்ளே விரும்பியவர்களே அதிகம், முகின் தான் என்கிட்ட பேசணும்னு வருவான், ஆனால் எனக்கு அவன்மேல் இன்ட்ரஸ்ட் இல்லை, மேலும் என்னை விரும்பியவர்கள் வெளியே சொல்ல தைரியமில்லாத கோழைகள் என்று கூறியுள்ளார்.

From around the web