என்னை தற்கொலை செய்யத் தூண்டுகிறார்கள் – மீரா மிதுனின் புதிய சர்ச்சை!

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் 3 ஆகும். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் மீரா மிதுன், பிக் பாஸ் வீட்டில் நுழைந்த நாளில் இருந்தே பிரச்சினை பண்ணத் துவங்கினார், இவர் வெளியே இருக்கும்போது இருந்தே பல சர்ச்சைகளோடு சுற்றிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பண மோசடி சர்ச்சையில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையிலேயே இவர் உள்ளே வந்தார். வெளியே வந்த இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோ போடுவது, வீடியோ
 
என்னை தற்கொலை செய்யத் தூண்டுகிறார்கள் – மீரா மிதுனின் புதிய சர்ச்சை!

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் 3 ஆகும்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் மீரா மிதுன், பிக் பாஸ் வீட்டில் நுழைந்த நாளில் இருந்தே பிரச்சினை பண்ணத் துவங்கினார், இவர் வெளியே இருக்கும்போது இருந்தே பல சர்ச்சைகளோடு சுற்றிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பண மோசடி சர்ச்சையில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையிலேயே இவர் உள்ளே வந்தார்.

என்னை தற்கொலை செய்யத் தூண்டுகிறார்கள் – மீரா மிதுனின் புதிய சர்ச்சை!

வெளியே வந்த இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோ போடுவது, வீடியோ வெளியிடுவது என்று சுற்றி வருகிறார். ஒவ்வொருவரைப் பற்றியும் புகார் கூறி வந்தநிலையில் தற்போது தான் தற்கொலை செய்யும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இது அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் வலைதளங்களில் தன்னை ஒவ்வொருநாளும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் என்றும், பிரபலமான நடிகையான என்மீது உள்ள பொறாமையால் மட்டுமே அனைவரும் இவ்வாறு செய்கிறார்கள் என்றும் கூறி வருகிறார்.

From around the web