தர்சன் மற்றும் முகின்மேல் பழிபோட்ட மீரா மிதுன்.. கடுப்பான ரசிகர்கள்!

106 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முகென் ராவ் முதல் பரிசினைப் பெற்றார், கோப்பையுடன் பதக்கமும் அவருக்கு கிடைத்துள்ளது. 2 வது பரிசினை சாண்டி வென்றார். நிகழ்ச்சி முடிந்தாலும் இவர்களுடையது நட்பு தொடர்ந்து கொண்டே உள்ளது. இந்தப் போட்டியில் 16 போட்டியாளர்களுடன் ஒருவராக பங்கேற்றவர் மீரா மிதுன், இவர் நிகழ்ச்சி ஆரம்பித்து 2 நாட்கள் கழித்தே உள்ளேவந்தார். அவர் வரும்வரை கலகலப்பாக இருந்த குடும்பம், அதன்பின்னர் சண்டைக்களமாக ஆனது. ஒவ்வொரு நாளும் ஏதாவது பிரச்சினையினை கொண்டிருந்த இவர்
 
தர்சன் மற்றும் முகின்மேல் பழிபோட்ட மீரா மிதுன்.. கடுப்பான ரசிகர்கள்!

106 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முகென் ராவ் முதல் பரிசினைப் பெற்றார், கோப்பையுடன் பதக்கமும் அவருக்கு கிடைத்துள்ளது. 2 வது பரிசினை சாண்டி வென்றார்.

நிகழ்ச்சி முடிந்தாலும் இவர்களுடையது நட்பு தொடர்ந்து கொண்டே உள்ளது. இந்தப் போட்டியில் 16 போட்டியாளர்களுடன் ஒருவராக பங்கேற்றவர் மீரா மிதுன், இவர் நிகழ்ச்சி ஆரம்பித்து 2 நாட்கள் கழித்தே உள்ளேவந்தார்.

தர்சன் மற்றும் முகின்மேல் பழிபோட்ட மீரா மிதுன்.. கடுப்பான ரசிகர்கள்!

அவர் வரும்வரை கலகலப்பாக இருந்த குடும்பம், அதன்பின்னர் சண்டைக்களமாக ஆனது. ஒவ்வொரு நாளும் ஏதாவது பிரச்சினையினை கொண்டிருந்த இவர் உள்ளே இருந்துவந்த பின்னரும் அதைத் தொடர்கிறார்.

நேற்று முன் தினம் இவர் ட்விட்டரில், “சாண்டியைத் தவிர மற்ற அனைவரும் தன்னை காயப்படுத்தவே செய்தனர், என்னைத் தனிமைப்படுத்துவதும், அவமானப்படுத்துவதுமே அவர்களுடைய எண்ணமாக இருந்தது.

மேலும் முகினும் தர்சனும் என்னை அதிக அளவில் காயப்படுத்தினர், அவர்கள் மேலும் நான் தவறானவள் என்பதுபோல் காண்பித்தனர், நான் இதனால் மனமுடைந்து அழுதேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

From around the web