பிக் பாஸ் வீட்டில் தனிமரமான மீரா மிதுன்…!!!!

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி மூன்று வாரம் ஆகிவிட்டது. சண்டையை ஒவ்வொருவராய் குத்தகைக்கு எடுத்துவருகின்றனர். என்ன பிரச்சினை எப்போது கிடைக்கும் என்று ஆர்வத்தில் இருப்பவர் வனிதா.அதில் முக்கியமானவர் மீரா மிதுன். பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த இவர், வந்த நாள் முதல் சில போட்டியாளர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார். மீரா மிதுனுக்கு வனிதா மற்றும் சேரன் என்றால் ஆகவே ஆகாது. சேரனின் அணியில் தொடக்க நாளிலிருந்து உள்ள மீரா, வேலை செய்வதில் என்று பலரும் மீரா மிதூன்
 

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி மூன்று வாரம் ஆகிவிட்டது. சண்டையை ஒவ்வொருவராய் குத்தகைக்கு எடுத்துவருகின்றனர். என்ன பிரச்சினை எப்போது கிடைக்கும் என்று ஆர்வத்தில் இருப்பவர் வனிதா.அதில் முக்கியமானவர் மீரா மிதுன். பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த இவர், வந்த நாள் முதல் சில போட்டியாளர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார்.

மீரா மிதுனுக்கு வனிதா மற்றும் சேரன் என்றால் ஆகவே ஆகாது. சேரனின் அணியில் தொடக்க நாளிலிருந்து உள்ள மீரா, வேலை செய்வதில் என்று பலரும் மீரா மிதூன் மீது புகார் சொல்கின்றனர். 

பிக் பாஸ் வீட்டில் தனிமரமான மீரா மிதுன்…!!!!அவருக்கு ஆறுதலாக மதுமிதா, லோஸ்லியா, தர்ஷன், சாண்டி ஆகியோர் இருந்து வந்தனர். ஆனால் இப்போது மதுமிதா, லோஸ்லியா, தர்ஷான் ஆகியோரது எதிர்ப்பையும் சம்பாதித்தார். இறுதியில் சாண்டி மட்டுமே மீராவுக்கு ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்தார். 

ஆனால் நேற்று சேரன் உடன்  பிரச்னையை எழுப்பினார். தற்போது பிக்பாஸ் வீட்டில் யாரும் இல்லாமல் தனி மரமாக நிற்கிறார் மீரா மிதுன் . டாஸ்க் வேறு தொடங்கி நடைபெற்று வரும் சூழலில் அவர் மிகவும் தனிமையாக மனம் நொந்து காணப்படுகிறார். 


From around the web