தனியார் சேனல்மீது கடுப்பான மீரா மிதுன்!!

விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் மாடல் மீரா மிதுன், இவர் இரண்டு நாட்கள் கழித்து உள்ளே வந்தாலும் போதும் போதும் என்று சொல்லும் அளவு பிரச்சினைகளை அள்ளி இறைத்துவிட்டு சென்று இருப்பார். உள்ளே இருந்தால்தான் பிரச்சினை என்றால், வெளியே போன பின்னாலும் இவர் குறித்த பிரச்சினை ஓய்ந்தபாடிலை. வெளியேறிய பின்னர் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்து சர்ச்சைகளை கிளப்பிய
 
தனியார் சேனல்மீது கடுப்பான மீரா மிதுன்!!

விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் ஒருவர் மாடல் மீரா மிதுன், இவர் இரண்டு நாட்கள் கழித்து உள்ளே வந்தாலும் போதும் போதும் என்று சொல்லும் அளவு பிரச்சினைகளை அள்ளி இறைத்துவிட்டு சென்று இருப்பார்.

தனியார் சேனல்மீது கடுப்பான மீரா மிதுன்!!

உள்ளே இருந்தால்தான் பிரச்சினை என்றால், வெளியே போன பின்னாலும் இவர் குறித்த பிரச்சினை ஓய்ந்தபாடிலை. வெளியேறிய பின்னர் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்து சர்ச்சைகளை கிளப்பிய வண்ணமே உள்ளார்.

தற்போது அவருடைய வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது, அதில் அவர் டாப் 7 என்ற சேனலில் தன்னைப் பற்றி தவறாக சொல்லப்பட்டதாக பல விஷயங்களைப் பகிர்ந்து இருப்பார்.

மேலும் ஜோ கூறிய விஷயங்களைப் பற்றி போடும் அவர்கள் என்னைப் பற்றி தவறான விஷயங்களைக் காட்டி, என்னையும் என் குடும்பத்தினரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர் என கோபமாகியுள்ளார்.

From around the web