சேரனைப் பற்றி மீரா கிளப்பும் புதுப் பிரச்சினை!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் 23 ஆம் தேதி தொடங்கி, கடந்த வாரம் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சேரனும் ஒருவர். அவர் துவக்கம் முதல் இறுதிவரை, மிக நேர்மையாக பல சூழ்நிலைகளில் நடந்துகொண்டவர். நடுநிலையாக எப்போதும் ஒழுக்கமாக நடந்துகொண்டதால் இவருக்கு ஒழுக்கமானவர் என்ற விருது வழங்கப்பட்டது. போட்டியாளர்கள் பலரும் இவரை வாழ்த்தவே செய்துள்ளனர். மீரா மிதுனைத் தவிர இவரை யாரும் மோசமாக விமர்சித்தது இல்லை, ஆரம்பம் முதலே சேரனுடன் கருத்து வேறுபாடு கொண்ட
 
சேரனைப் பற்றி மீரா கிளப்பும் புதுப் பிரச்சினை!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் 23 ஆம் தேதி தொடங்கி, கடந்த வாரம் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சேரனும் ஒருவர். அவர் துவக்கம் முதல் இறுதிவரை, மிக நேர்மையாக பல சூழ்நிலைகளில் நடந்துகொண்டவர்.

நடுநிலையாக எப்போதும் ஒழுக்கமாக நடந்துகொண்டதால் இவருக்கு ஒழுக்கமானவர் என்ற விருது வழங்கப்பட்டது. போட்டியாளர்கள் பலரும் இவரை வாழ்த்தவே செய்துள்ளனர்.

சேரனைப் பற்றி மீரா கிளப்பும் புதுப் பிரச்சினை!!!

மீரா மிதுனைத் தவிர இவரை யாரும் மோசமாக விமர்சித்தது இல்லை, ஆரம்பம் முதலே சேரனுடன் கருத்து வேறுபாடு கொண்ட மீரா சேரன் மீது குறை சொல்லிக் கொண்டே இருப்பார்.

ஒருமுறை தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெரிய சர்ச்சையினையே ஏற்படுத்தினார்.

தற்போது நிகழ்ச்சி முடிந்தபின்னர் இவர், ஒவ்வொருவரைப் பற்றியும் பேசி வம்பிழுத்து வருகிறார். அந்த வகையில் சேரனைப் பற்றி ட்விட் போட்டுள்ளார் மீரா.

“சேரன் உங்களுக்கு நல்லாவே தெரியும், என்னை வெளிப்படையாக சொல்ல விடாம தடுக்கிறீர்கள், சீக்கிரம் வருத்தப்படுவீங்க” என்று ட்வீட் போட்டு அனைவரையும் கடுப்பாக்கி விட்டார் மீரா மிதுன்.

From around the web