விஜய் எங்க விக்கு வாங்குறாருன்னு எனக்கு தெரியும்: மீராமிதுன்


நடிகையும் மாடலுமான மீராமிதுன் கடந்த சில நாட்களாக விஜய், சூர்யா உள்பட ஒரு சிலரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக வீடியோக்களையும் டுவிட்டுக்களையும் பதிவு செய்து வரும் மீரா, தற்போது தனக்கு ஒரு முன்னணி நடிகர் விக் வைப்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவற்றை விரைவில் வெளியிடப் போவதாகவும் கூறியுள்ளார்
அதில் அவர் மறைமுகமாக விஜய்யின் பெயரை குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விஜய் வித் குறித்த ரகசியங்களை தான் வெளியிடப்போவதாக மீராமிதுன் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மீராமிதுனின் இந்த டுவிட்டுக்கு மிகவும் மோசமாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது