காதுகளுக்கு இன்பத்தை கொடுக்கும் "மாஸா"!

நடிகை ஹன்சிகாவின் ஹிந்தி பாடல்!
 
ஹன்சிகா மோத்வானியின் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி பாடல்!

சில மணிநேரங்களுக்கு முன்பு வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று வைரலாக பரவி கொண்ட பாடல் "மாஸா". இப்பாடலில் பிரபல நடிகையும், "குட்டி குஷ்பு" என்று அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். ஹன்சிகா மோத்வானி தமிழில் "மான் கராத்தே" என்ற திரைப்படத்தில்  நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

hanshika

மேலும் இவர் "தளபதி" என்று அழைக்கப்படும் நடிகர் விஜய்யுடன் "வேலாயுதம்" என்ற திரைப் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிப்பின் நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் சூர்யாவுடன்" சிங்கம்-2" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நடிகை ஹன்சிகா நடிகர் ஜெயம் ரவியுடன் "ரோமியோ ஜூலியட்"," போகன்" போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடிகர் விஷாலுடன் "ஆம்பள" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தனது நடிப்பில் உருவாகி வெளியான பாடல் "மாஸா". சில மணி நேரங்களுக்கு முன் வெளியான இப்பாடல் நல்லதொரு வரவேற்பு பெற்று அனைவராலும் கேட்கப்பட்டு வருகிறது.  இதனால் ஆனந்தத்தில் உள்ளனர் நடிகை ஹன்சிகா மற்றும் இப்பாடலின் குழுவினர்.

From around the web