தேசிய விருது பெற்ற அசுரனை இத்தனை நடிகர்கள் வேண்டாம் என சொன்னார்களா?

அசுரன் பட கதையை எழுதிய வெற்றிமாறன், தனுஷை கேட்பதற்கு முன் சில முன்னணி நடிகர்களை கேட்டுள்ளார்.
 

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி என்றாலே அந்த படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பிவிடுகிறது.

இதுவரை அவர்களது கூட்டணியில் 4 படங்கள் வந்துவிட்டன, எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். அதிலும் ஆடுகளம் மற்றும் அசுரன் படங்களுக்கு தேசிய விருதே கிடைத்துள்ளது.

இந்த அசுரன் பட கதையை எழுதிய வெற்றிமாறன், தனுஷை கேட்பதற்கு முன் சில முன்னணி நடிகர்களை கேட்டுள்ளார்.

ஆனால் அவர்களோ அந்த கதையை நிராகரித்து விட்டார்களாம், வயதான வேடம் வேறு அதில் நடித்தால் இமேஜ் என்ன ஆவது என யோசித்துள்ளார்கள் என்கின்றனர்.

பின் ஒரு வழியாக கதையை வெற்றிமாறன், தனுஷிடம் கூற படம் வெற்றிகரமாக ஓடி தேசிய விருதே பெற்றுவிட்டது.

From around the web