வாத்தி கம்மிங் பாடலுக்கு சூப்பர் ஸ்டெப் போட்ட ஜீவா

மாஸ்டர் படத்தின் வாத்தி கமிங் பாடலுக்கு அப்படியே நடனமாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா

 
வாத்தி கம்மிங் பாடலுக்கு சூப்பர் ஸ்டெப் போட்ட ஜீவா

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த ஒரு சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.

 மேலும் தொடர்ந்து TRP-யில் அதிக புள்ளிகளை பெற்று வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மற்ற தொலைக்காட்சிகளின் முக்கிய சீரியல்களுக்கு டப் கொடுத்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது ஃப்ளாஷ்பேக் காட்சிகள் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் தற்போது முக்கிய நடிகர்கள் அனைவரும் சிறுவயதில் வருகின்றனர்.

 இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகர் வெங்கட்.

இவர் தற்போது மாஸ்டர் படத்தின் வாத்தி கமிங் பாடலுக்கு அப்படியே நடனமாடியுள்ளார். அந்த வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.


 

From around the web