‘மாஸ்டர்’ மூன்றாவது லுக் ரிலீஸ் தேதி மற்றும் ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே இந்த நிலையில் தளபதி விஜய்யின் இரண்டு லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் நாளை மாலை 5 மணிக்கு மூன்றாவது லுக் போஸ்டர் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நோக்கில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து இருக்கும் காட்சி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் விஜய்
 
‘மாஸ்டர்’ மூன்றாவது லுக் ரிலீஸ் தேதி மற்றும் ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே

இந்த நிலையில் தளபதி விஜய்யின் இரண்டு லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் நாளை மாலை 5 மணிக்கு மூன்றாவது லுக் போஸ்டர் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நோக்கில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து இருக்கும் காட்சி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் மற்றும் விஜய் ரசிகர்கள் இந்த மூன்றாவது லுக் போஸ்டரை வரவேற்கத் தயாராகி வருகின்றனர்

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது

From around the web