இணையத்தில் லீக் ஆன மாஸ்டர்: படக்குழுவினர் அதிர்ச்சி

ஒரு திரைப்படம் வெளியாகி ஒரு சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்டோர் அந்த படத்தை இணையத்தில் லீக் செய்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது படப்பிடிப்பு நடக்கும் போதே அந்த படத்தின் காட்சிகள் லீக் ஆகி இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது ஆம் விஜய் , விஜய்சேதுபதி நடித்து வரும் மாஸ்டர் படத்தின் ஒருசில காட்சிகள் ட்விட்டர் இணையதளத்தில் லீக் ஆகியிருப்பதால் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த லீக்கான வீடியோவில் விஜய் சேதுபதி நடந்துவரும் காட்சி
 
இணையத்தில் லீக் ஆன மாஸ்டர்: படக்குழுவினர் அதிர்ச்சி

ஒரு திரைப்படம் வெளியாகி ஒரு சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்டோர் அந்த படத்தை இணையத்தில் லீக் செய்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது படப்பிடிப்பு நடக்கும் போதே அந்த படத்தின் காட்சிகள் லீக் ஆகி இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது

ஆம் விஜய் , விஜய்சேதுபதி நடித்து வரும் மாஸ்டர் படத்தின் ஒருசில காட்சிகள் ட்விட்டர் இணையதளத்தில் லீக் ஆகியிருப்பதால் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த லீக்கான வீடியோவில் விஜய் சேதுபதி நடந்துவரும் காட்சி உள்ளது. இந்த காட்சி எப்படி லீக் ஆனது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பின்போதே ஒரு படத்தின் காட்சிகள் லீக் என்பதை ஜீரணித்து கொள்ளவே முடியாது என்று படக்குழுவினர்களில் ஒருவர் தெரிவித்தார்

https://twitter.com/Master__VJ/status/1214570363855634432

From around the web