மாஸ்டரின் ஆட்டம் விரைவில் ஆரம்பம்: பரபரப்பில் கோலிவுட் திரையுலகம்

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் ஆரம்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ’நண்பா நம்ம ஆட்டத்தை ஆரம்பித்து விடலாமா? என்ற கேள்விக்கு விஜய் ரசிகர்கள் குஷியுடன் பதில் அளித்து வருகின்றனர் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த கேள்வி கேட்கப்பட்டு உள்ளதாக யூகித்து விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும்
 
மாஸ்டரின் ஆட்டம் விரைவில் ஆரம்பம்: பரபரப்பில் கோலிவுட் திரையுலகம்

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் ஆரம்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ’நண்பா நம்ம ஆட்டத்தை ஆரம்பித்து விடலாமா? என்ற கேள்விக்கு விஜய் ரசிகர்கள் குஷியுடன் பதில் அளித்து வருகின்றனர்

சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த கேள்வி கேட்கப்பட்டு உள்ளதாக யூகித்து விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதில்களை கொடுத்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web