தளபதி விஜய் உடனான நினைவை பகிர்ந்த மாஸ்டர் மகேந்திரன்
மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாகி பல வருடம் ஆகி விட்டது இருப்பினும் அவர் இன்னும் மாஸ்டர் மகேந்திரன் என சொன்னால்தான் அவரை தெரிகிறது. சிறு வயதில் நாட்டாமை, தாய்க்குலமே தாய்க்குலமே, கும்பகோணம் கோபாலு உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார் இவர். இதில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய மின்சாரக்கனவு படத்தின்போது விஜய் தனது பிறந்த நாளுக்கு கேக் வெட்டும் புகைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரனும் அருகில் இருக்கிறார். இதை ஒரு ரசிகர் வெளியிட அந்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டு
Wed, 18 Dec 2019

மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாகி பல வருடம் ஆகி விட்டது இருப்பினும் அவர் இன்னும் மாஸ்டர் மகேந்திரன் என சொன்னால்தான் அவரை தெரிகிறது.

சிறு வயதில் நாட்டாமை, தாய்க்குலமே தாய்க்குலமே, கும்பகோணம் கோபாலு உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார் இவர்.
இதில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய மின்சாரக்கனவு படத்தின்போது விஜய் தனது பிறந்த நாளுக்கு கேக் வெட்டும் புகைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரனும் அருகில் இருக்கிறார்.

இதை ஒரு ரசிகர் வெளியிட அந்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டு தளபதி நாட்கள் பொன்னான நாட்கள் என பதிவிட்டுள்ளார்.