மாஸ்டர் இது வரை இத்தனை கோடி வசூலா?

தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை படம் ரூ. 125 கோடி வசூலை எட்டியுள்ளதாம்.
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

திரையரங்குகளில் மாஸ் காட்டிய இப்படம் அண்மையில் தான் OTT தளத்தில் வெளியானது. அங்கேயும் மாஸ்டர் திரைப்படத்திற்கு பெரிய வரவேற்பு மக்களால் கிடைத்துள்ளது என்கின்றனர்.

கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியான இப்படம் 4 நாட்களிலேயே ரூ. 100 கோடியை எட்டியிருந்தது, ரசிகர்களும் கொண்டாடினார்கள். இப்போது என்ன தகவல் என்றால் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை படம் ரூ. 125 கோடி வசூலை எட்டியுள்ளதாம்.

From around the web