கேரளாவில் மாஸ்டர் ஆடியோ விழா: அதிர்ச்சித் தகவல்

விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் ஆடியோ விழா விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த ஆடியோ விழா நடத்தும் இடம் குறித்த பரிசீலனை நடந்து வருகிறது. ஏற்கனவே ஒரு சில விஜய் படங்களின் ஆடியோ விழா நடந்த இடங்கள் தற்போது அனுமதி மறுக்கப்படுவதாகவும் இதனை அடுத்து புதிய இடத்தை படக்குழுவினர் தேர்வு செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் தமிழக அரசுக்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்ததால் தான் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது என்று கூறப்படுவதால் ஆடியோ விழாவில்
 
கேரளாவில் மாஸ்டர் ஆடியோ விழா: அதிர்ச்சித் தகவல்

விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் ஆடியோ விழா விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த ஆடியோ விழா நடத்தும் இடம் குறித்த பரிசீலனை நடந்து வருகிறது. ஏற்கனவே ஒரு சில விஜய் படங்களின் ஆடியோ விழா நடந்த இடங்கள் தற்போது அனுமதி மறுக்கப்படுவதாகவும் இதனை அடுத்து புதிய இடத்தை படக்குழுவினர் தேர்வு செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தமிழக அரசுக்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்ததால் தான் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது என்று கூறப்படுவதால் ஆடியோ விழாவில் கேரளாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஏற்கனவே கேரளாவில் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதால் முதன்முதலாக கேரளாவை கலக்க விஜய் காத்திருப்பதாக கூறப்படுகிறது . மாஸ்டர் படத்தின் ஆடியோ விழா நேரடி ஒளிபரப்பு இருக்கும் என்பதால் கேரளா உள்பட எங்கு நடந்தாலும் அவரது ரசிகர்களுக்கு சந்தோசமே என்பது குறிப்பிடத்தக்கது

From around the web